இணையக் கிளவுட் சேவை தளத்தின் வழி உருவாகிய கணினியின் ஆற்றல், தரவுகளைச் சேமிக்கும் தளம், பயன்பாடுகள் மற்றும் இதர தகவல் தொழில்நுட்ப வளங்கள் ஆகிய சேவைகள் அதிக கிளவுட் கோரிக்கை விநியோகத்தைக் கொண்டுள்ளது.
எங்களின் கிளவுட் முறை வணிகத் தகவல்களை மெய்நிகர் நிலையில் அணுக அனுமதிப்பதோடு எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் உங்கள் வணிக தகவல்களை அணுகுவதற்கு ஏற்ற ஒரு வசதியான மற்றும் உலகளாவிய வழியை உருவாக்கி கொடுக்கும்.
உங்களின் செயல்பாட்டு செயல்முறையை உடலுழைப்பிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதன் வழி உங்களின் நேரத்தைச் சேமிக்கலாம். அந்நேரத்தை நீங்கள் உங்களின் வணிகத்தில் கவனம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
கிளவுட் முறையின் வழி பிழைகளை துல்லியமான அறிக்கையின் வழி நீக்குதல், தரவின் நிகழ்நேரம் பதிவு செய்யப்படுதல், துல்லியமான தகவல் மற்றும் அறிக்கைகள் கிடைத்தல் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்த இயலும்.
உங்களின் தற்கால வணிக நிலையை சுலபமாக ஏற்றுக்கொள்ள எங்களின் கிளவுட் முறை அதற்கு அடிப்படையிலான அமைப்பாக உள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் தொடக்கநிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நாங்கள் கிளவுட் தீர்வு முறையை வழங்குகிறோம். உங்களின் அணுகுமுறை நடவடிக்கையை கையேடு முறையிலிருந்து கிளவுட் முறைக்கு மாற்றுவதன் வழி உற்பத்தி திறன் அதிகரிக்கும். மேலும், நீங்கள் உங்களின் கோப்புகளையும் தகவல்களையும் எவ்விடத்தில் இருந்தும் அணுகலாம்.

Watch More