இதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.
இப்போதே விநியோக சேவையை தொடங்குங்கள்விநியோக நிர்வகிப்பு முறை பற்றி?
விநியோக நிர்வகிப்பு முறையை உங்களின் விநியோகச் சேவையை எளிமைப்படுத்துவதற்காக உருவாக்கியுள்ளோம். நீங்கள் விரைவாக உங்கள் பணிகளைச் செய்யவும் இச்சேவை தளத்தைப் பயன்படுத்துவோரைக் கண்காணிக்கவும் செளகரிமாக நிர்வாகச் சிக்கல்களுக்கு ஏற்ற தீர்வைப் பெறவும் விநியோக நிர்வகிப்பு முறை உதவுகிறது.
விநியோக நிர்வகிப்பு முறையின் வழி உங்களின் பதிவு செய்யப்பட்ட தரவுகளை அணுகவும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உங்களின் முழு நிர்வாகத்தையும் சீராக நிர்வகிக்கவும் இயலும்.
விநியோக நிர்வகிப்பு முறை, மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைப்பதோடு செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். மேலும், உங்களின் தற்கால பணியாட்களை இடைவிடாது கண்காணிப்பதன் வழி உற்பத்தி திறனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
உங்களுக்கு விநியோக நிர்வகிப்பு முறை பன்மடங்கு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தேவைபடுகிறது. அவை நிர்வாக ஒருங்கிணைப்பு, நிகழ் நேர கண்காணிப்பு, நிரல்படி வரிசைப்படுத்தி அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் பல.
உணவு மற்றும் பானங்கள் வியாபாரம், பொருள்களை உற்பத்தி செய்தல், சில்லறை வியாபாரம், மருந்தகம், பலசரக்குப் பொருள்களை விற்பனைச் செய்தல், பூ வியாபாரம், சலவை சேவை வழங்குதல் மற்றும் இன்னும் பல வணிகத்திற்கு விநியோக நிர்வகிப்பு முறை துணைப்புரிகிறது.