நாங்கள் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தருவோம். உங்களின் தனிப்பட்ட சமூக ஊடகங்களை முழுமையாக, இணைய வணிக வாய்ப்பை அதிகரிப்பதற்கே பயன்படுத்துவோம்.
அதிக இலாபம் கிடைக்கும் வகையில், முகநூலிலும் (facebook) படவரியிலும் (instagram) உங்களின் வணிகத்திற்கு ஏற்ற விளம்பரத்தை, நியாயமான செலவில் வடிவமைத்து தரும் நிபுணத்துவத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.
கூகிளில் (google) உங்களின் வலைத்தள தேர்வுமுறை கவனித்து கொள்ளப்படும். உங்களின் வர்த்தக தேர்வுமுறை, கூகிள் பகுப்பாய்வு தளத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்காணிப்போம்.
மக்களிடத்தில் உங்களுக்கு ஒரு நல்ல ஒரு தொடர்பு ஏற்பட, தனித்துவமான மற்றும் சுவாரசியமான தகவல்களை ஒவ்வொரு வாரமும் நாங்கள் உங்களின் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுவோம்.
மற்றவர்களை எளிதாக ஈர்க்கக்கூடிய ஒரு விளம்பரத்தை நாங்கள் உங்களின் வர்த்தகத் தேடும் முறைக்கும் மற்றும் சமூக ஊடக தேர்வு முறைக்கும் திட்டம் தீட்டி அதனை உருவாக்கி கொடுப்போம். எங்களின் பலம், எங்களுடையத் திட்ட அமைப்பு, உத்தி முறை மற்றும் தற்கால தேர்வு முறையாகும்.
உங்களின் சமூக ஊடக பக்கங்களை கண்காணிக்கவும் உங்களின் விளக்கங்களை நிர்வகிக்கவும் எங்களிடம் சிறந்த நிபுணர்கள் உள்ளனர்.
உங்கள் பிரச்சாரங்கள் சீராக இயங்குவதை உறுதிசெய்ய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரையுடன் மாதாந்திர அறிக்கையை ஆசியதெக்யப்பில் (AsiaTecHub) வழங்குகிறது, மேலும் சிறப்பாக செயல்பட பரிந்துரை செய்கிறது.
இணையத்தின் வழி நிலையாக இருக்கும் உங்கள் வணிக அமைவிடத்தைக் கண்காணிக்கும் சேவையை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம். இதனால், இணைய வழியும் உங்கள் நிறுவனம் உங்களின் கட்டுப்பாடுக்குள் இருக்கும்.
Watch More