வீலோக் பற்றி?
சமூக ஊடகங்களில் காணொளி வர்த்தகம் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்வதற்குக் காணொளி வர்த்தகம் ஒரு சிறந்த வழியாகும்; காரணம் அதில் இரு வழி தொடர்பு எளிதாக நிகழும்.
நீங்கள் உங்கள் பார்வையாளர்களிடம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ள காணொளி வர்த்தகம் ஒரு சிறந்த தனித்துவமான மற்றும் வசதியான தொடர்பு தளமாக அமைகிறது. காணொளி வர்த்தகத்தின் வழி உங்களின் தொடர்பின் விகிதம் எப்பொழுதும் அதிகமாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும்.
காணொளி வர்த்தகம் முழுமையான ஒரு வர்த்தகத் திட்டம் அல்ல இருப்பினும் உங்களின் விளம்பர முயற்சிக்கும் மக்களைச் சென்றடைவதற்கும் மையமானதாகும். அதில் சமூக ஊடகங்கள் முதன்மையானவையாகும்.
உங்கள் வணிகத்தில் காணொளி வர்த்தகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் வலைத்தளத்தில் காணொளி இடம்பெற்றிருந்தால் அது 80% மாற்ற விகிதத்தையும் மின்னஞ்சலில் இடம்பெற்றிருந்தால் 19% பொது விகிதத்தையும் கொண்டுள்ளது.
காணொளி வர்த்தகம் செய்யாவிடில் நீங்கள் பின்தங்கி விடுவீர்கள். காணொளி வர்த்தகம் படைப்பாற்றால் உடையதாக இருப்பதோடு பயனுள்ளதாவும் உள்ளது. அது பல செயல்பாடுகள் கொண்டுள்ளக் கருவியாக விற்பனையாளர்களுக்குப் பயன்படுகிறது.