வைரல் வர்த்தகம்

விளம்பர முறையின் ஆற்றல் தற்பொழுது அதை துரிதமாக கொண்டு செல்வதில் அமைந்துள்ளது

இணையத்தில் வழி கிடைக்கும் ஆதரவைத் துரித முறையில் செயல்படும் உங்கள் வணிகம், விற்பனை நிலையை அடைவதற்காகப் பயன்படுத்துதல் சிறந்தது. உங்களின் பயனீட்டாளர்கள் உங்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதற்கு இனைய ஊடகங்களை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வைரல் வர்த்தகம் பற்றி?

பெரிய அளவில் இணையத்தில் வரவேற்பு பெறுவதற்குத் வேகமான முறையில் விளம்பரப்படுத்துதலும் அல்லது அறிமுகத்தை ஏற்படுத்துதலும் துரித வணிக முறையில் அடங்கும். இச்செயல் மக்களின் கவனத்தை ஈர்க்க உதவுகிறது.

தங்களின் சேவையை அல்லது விற்பனைப் பொருள்களைத் தற்கால நடைமுறைக்கு ஏற்ப அறிமுகப்படுத்த, நிறுவனங்களுக்குத் துரித வணிகம் முறை தேவை. இதன்வழி, அச்சேவைகளும் பொருள்களும் விரைவாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு; அவர்களின் இலக்கை அடைய உதவும்.

உங்கள் விருப்பத்தின் உள்ள உள்ளடகத்தைப் பார்வையாளர்களின் நடைமுறை தேவைக்கேற்ப தொடர்புப்படுத்தி அதனை ஏற்றுகொள்வதன் வழியும் வைரல் வர்த்தகம்யைச் செயல்படுத்த முடியும்.

உங்களின் வணிக உத்தியை ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு(trend) பயனுள்ளதாக மாற்றுவதற்கு, துரித வணிக முறை அவசியமாகும். நீங்கள் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற துரிதமாகப் பரவக்கூடிய முறையின் வழி உள்ளடகத்தை உருவாக்கலாம்.

சாத்தியமான விற்பனையை அல்லது அவர்களின் தனித்துவத்தைக் குறுந்தகவல்கள் வழி விரைவாகப் பரப்பும் ஆற்றல் கொண்ட அனைவருக்கும் வைரல் வர்த்தகம் ஏற்றதாகும்.

வைரல் வர்த்தகம் பற்றி?

என்ன

பெரிய அளவில் இணையத்தில் வரவேற்பு பெறுவதற்குத் வேகமான முறையில் விளம்பரப்படுத்துதலும் அல்லது அறிமுகத்தை ஏற்படுத்துதலும் துரித வணிக முறையில் அடங்கும். இச்செயல் மக்களின் கவனத்தை ஈர்க்க உதவுகிறது.

ஏன்

தங்களின் சேவையை அல்லது விற்பனைப் பொருள்களைத் தற்கால நடைமுறைக்கு ஏற்ப அறிமுகப்படுத்த, நிறுவனங்களுக்குத் துரித வணிகம் முறை தேவை. இதன்வழி, அச்சேவைகளும் பொருள்களும் விரைவாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு; அவர்களின் இலக்கை அடைய உதவும்.

எப்படி

உங்கள் விருப்பத்தின் உள்ள உள்ளடகத்தைப் பார்வையாளர்களின் நடைமுறை தேவைக்கேற்ப தொடர்புப்படுத்தி அதனை ஏற்றுகொள்வதன் வழியும் வைரல் வர்த்தகம்யைச் செயல்படுத்த முடியும்.

எப்போழுது

உங்களின் வணிக உத்தியை ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு(trend) பயனுள்ளதாக மாற்றுவதற்கு, துரித வணிக முறை அவசியமாகும். நீங்கள் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற துரிதமாகப் பரவக்கூடிய முறையின் வழி உள்ளடகத்தை உருவாக்கலாம்.

யார்

சாத்தியமான விற்பனையை அல்லது அவர்களின் தனித்துவத்தைக் குறுந்தகவல்கள் வழி விரைவாகப் பரப்பும் ஆற்றல் கொண்ட அனைவருக்கும் வைரல் வர்த்தகம் ஏற்றதாகும்.

வேலை காலக்கேடு

ஆலோசனை

நாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.

சிந்தனை அலசல்

நாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.

வளர்ச்சி

எங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.

திட்ட முடிவுகள்

இறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.

திட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்

Choose any 2 Accounts: Facebook, Instagram, Twitter தவணைக்கட்டணம்

தொடங்கவும்

அம்சங்கள்
Develop Viral Content 1 எழுத்து விளக்கம்
ஆக்கப்பூர்வமான வடிவமைப்பு ஆம்
போக்கு உகப்பாக்கம்
  • Trend Analysis
  • Campaign Monitoring
  • Hashtag Analysis
ஆம்
பிரச்சார அறிக்கை ஆம்
Price Structure
பரிந்துரைக்கப்பட்ட செலவு தொகை RM 500.00
ஒரு முறை அமைப்பு விலை RM 1,200.00

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002

அல்லது

email logo