உங்களின் தகவல்கள் அனைத்தும் காணாமல் போவதற்கு வாய்ப்பிலை மாறாக நீங்கள் அத்தகவல்களை எந்நேரமும் எவ்விடத்திலும் அணுகலாம்.
API மற்றும் கிளவுட் செயல்முறை உதவியுடன், நாங்கள் உங்களின் அன்றாட விற்பனையை அல்லது நடவடிக்கைகளின் அறிக்கைகளை உள்ளடக்கிய விநியோகப் பகுப்பாய்வை வெளியிடுவோம். அது மிகைந்து இருப்பதை குறைத்து உற்பத்தியை அதிகமாக்கும்.
வாடிக்கையாளர்கள் உயர் சேவையக செலவை மற்றும் பராமரிப்பை நினைத்து கவலைப்பட வேண்டாம்; காரணம் விலை நியாயமானது மற்றும் பயனுள்ளதாகும்.
சமீபக்கால சிறப்பு விற்பனை அல்லது சேவைகள் மற்றும் நினைவூட்டல் ஆகிய விவரங்களை நாங்கள் உருவாக்கும் ஆப்ஸ் வழங்கும். வெளிப்புற சிறப்பியல்புகளைக் கூட உங்கள் தேவைக்கேற்ப அதில் இணைக்க முடியும்.
உங்களின் வணிக செயல்முறை எளிமையாக்க நாங்கள் மூன்றாவது நபர் மூலம் இணையக் கட்டணத்தைப் பெற்றுகொள்வோம். இதன்வழி உங்களின் வாடிக்கையாளர்கள் ஆப்ஸின் மூலம் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
உங்களின் பக்கங்களுக்கிடையே ஊடுருவவும் எழுத்துருவையும் பின்பற அளவுகளையும் நாங்கள் மென்பொருள்களை உருவாக்கியுள்ளோம். இவை உங்களின் ஆப்ஸை ஒருங்கிணைப்பதன் வழி வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை விட எளிதான முறையில் அதை அணுகலாம்.
Watch More